``கோனியில் இடது முன்னணி வெற்றிபெற்றதற்கு ஐயப்ப சுவாமியும் ஒரு காரணம். பக்தியின் பெயரில் நாடகம் தேவையில்லை என கானகவாசியான ஐயப்பன் முடிவு செய்ததால் எல்லாம் இடது முன்னணிக்கு சாதகமாக முடிந்தது" என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App