சீன அரசின் புதிய விதிமுறைகளின்படி, 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் இனி வாரநாள்களில் 90 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் கேம்களை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும், இவர்கள் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை ஆன்லைன் கேம் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App