நம் வாழ்வில் துன்பங்கள் சூழும் காலத்தில்  சிவபெருமானைத் தழ வேண்டியது அவசியம். சனிக்கிழமை பிரதோஷ தினம் வாய்ப்பது அரிது. அதனால்தான் அதை மஹா பிரதோஷம் என்கிறோம். மஹா பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு  எவ்வளவு அபிஷேகங்கள் செய்கிறோமோ அவ்வளவு வரங்கள் கிடைக்கும்.