“ரிஷப் பயமில்லாமல் விளையாடக்கூடிய கிரிக்கெட்டர். அணி நிர்வாகமும் அந்த சுதந்திரத்தை அவருக்கு அளிக்க விரும்புகிறது. அவர் மீதான உங்கள் பார்வையை விலக்கிக்கொண்டால் அவர் இன்னமும் சிறப்பாக செயல்படுவார்.” என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

 

 

 

TamilFlashNews.com
Open App