வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சஹார் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதுகுறித்து பேசிய சாஹர், “எனது கனவில் கூட இப்படி நடக்கும் என்று நான் எண்ணியதில்லை. கேப்டன் ரோஹித் முக்கியமான ஓவர்களை வீச வாய்ப்பளித்தார். ஒவ்வொரு முறை பந்துவீசும்போதும் அடுத்த பந்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன்.'' என்றார்.

TamilFlashNews.com
Open App