டிராப் என அறிவிக்கப்பட்ட ’மாநாடு’ படம் தற்போது மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது. சபரிமலைக்கு மாலை போட்டு வந்திருக்கும் சிம்பு, சீக்கிரமே ’மாநாடு’ ஷூட்டிங்கிற்குக் கிளம்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ’சிம்புவுக்கு என்னதான் ஆச்சு’ என்பதை, அவரது நண்பரும் நடன இயக்குநருமான ராபர்ட் பேசியுள்ளார். விரிவாக படிக்க கீழே கிளிக் செய்யவும்!

TamilFlashNews.com
Open App