``தமிழ்நாட்டுல வளமும் வாய்ப்பும் குவிந்துள்ளது. நீங்க எல்லோரும் அங்க முதலீடு செய்ய முன்வரணும். உங்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்ய நான் தயாரா இருக்கிறேன். தமிழக அரசும் தயாரா இருக்கு. தமிழக மக்களின் சார்பாக வழங்கப்பட்டுள்ள விருதைப் பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என சிகாகோவில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார். 

TamilFlashNews.com
Open App