இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் சுவாசப் பிரச்னை காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐ.சி.யூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். நேற்று முதல் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App