ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ், குவின்ஸ்லேண்டில், 100 இடங்களுக்கு மேல் காட்டுத் தீ பரவியுள்ளது. 3 பேர் உயிரிழந்தனர். 150 வீடுகளுக்கும் மேல் சேதம் அடைந்துள்ளன. 1000-க்கும் மேலான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இரவு குளிர், அதிக வெப்பநிலை, குறைந்த காற்றின் ஈரப்பதமும் தீ உருவாவதற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App