விஷாலின் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `வரும் 15-ம் தேதி வெளியாக உள்ள ஆக்ஷன் திரைப்படத்துக்கு பேனர், கொடி வைக்க வேண்டாம். அவற்றை வைப்பதற்கு செலவாகும் பணத்தில் ஏழை, எளியோருக்கு உதவுங்கள். பேனர்கள், கொடிகள் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TamilFlashNews.com
Open App