உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தை ம.தி.மு.க நாட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள வைகோ, `உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க-வுக்கு உரிய சின்னம் குறித்து உயர் நீதிமன்றத்தைக் கழகம் அணுகவில்லை என்றும் இதுகுறித்து வெளியாகி இருக்கிற செய்தி உண்மையல்ல' என்றும் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App