நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான பலருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில், மாணவன் ரிஷிகாந்த் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மாணவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.