``இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் அண்ணாவை சர்வாதிகாரியாக நியமித்தார் பெரியார். அண்ணா வழியை தொடர்ந்த கருணாநிதி வழியில் பயணித்து திசை திருப்ப நினைப்போரைப் புறக்கணிப்போம்'' என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். `நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன்` என்று நிர்வாகிகள் மத்தியில் ஸ்டாலின் பேசியிருந்தார்.

TamilFlashNews.com
Open App