அயோத்தி வழக்கில் வெளியான தீர்ப்பை தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்காவிட்டாலும் ஏற்றுக் கொண்டுள்ளன. வி.சி.க, நாம் தமிழர் ஆகிய கட்சியினர் தீர்ப்புக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். ஸ்டாலின் இந்தத் தீர்ப்பை ஏற்கும் விதத்தில் அறிக்கை வெளியிட்டிருப்பது குறித்து பலர் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர்.

 

TamilFlashNews.com
Open App