எம்ஜிஆர் போன்று தற்போதுள்ள நடிகர்களால் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது'' என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``மக்களின் பார்வை மாறியுள்ளது. நடிகர்களை நடிகர்களாகவே பார்க்கத் தாெடங்கிவிட்டனர்" என்றார். எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்பேன் என்று ரஜினி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

TamilFlashNews.com
Open App