மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். அதிக தொகுதிகளை கைப்பற்றிய பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. சிவசேனாவால் அது தடைபட்டுவிட்டது. 3 கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தும் அது பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது.

TamilFlashNews.com
Open App