'இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சலீல் பரேக், பொறுப்புக்கு வந்து 20 மாதங்கள் ஆனபோதும், பெங்களூரு அலுவலகத்திலிருந்து பணியாற்றாமல், மும்பையிலிருந்தபடியே பணியாற்றுகிறார். இது நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு மாறானது. அவரை பெங்களூருவுக்கு வர வலியுறுத்தாமலிருப்பதன் காரணம் என்ன?' என்று பணியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.