கடந்த 30 ஆண்டுகளாக சச்சின் தக்க வைத்திருந்த ரெக்கார்டை தன்வசப்படுத்தியுள்ளார் 15 வயதேயான இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா. சர்வதேச கிரிக்கெட்டில், குறைந்த வயதில் அரை சதம் கடந்த வர்மா, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். பேன்ட், ஷர்ட், பாய் கட், ஆண் வேட பயிற்சி என இருக்கும் ஷஃபாலியின் கதையை படிக்க கீழே கிளிக் செய்யவும்!