`ரஜினிக்கு  பி.ஜே.பி பக்கம் சாய விருப்பமில்லை. கமலின் ‘திரையுலகில் 60-ம் ஆண்டு விழா’வில் கலந்துகொள்ள வந்தபோதுதான் கமலுடன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார். கமல் கொடுத்த தைரியத்தில்தான், ‘காவிக்குள் நான் சிக்கமாட்டேன்’ என்று அதிரவிட்டிருக்கிறார்’ என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமான சிலர்!

TamilFlashNews.com
Open App