அயோத்தி வழக்கின் வெற்றிக்கு அடுத்ததாக, ஆர்.எஸ்.எஸ் இரண்டு விஷயங்களைக் கையிலெடுக்க உள்ளது. ஒன்று, காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டியுள்ள மசூதி இட விவகாரம். மற்றொன்று, மதுராவில் கிருஷ்ணர் ஆலயத்தை ஒட்டி யுள்ள மசூதி இட விவகாரம். ஆலயங்களை இடித்தே இவையும் கட்டப்பட்டன என்கிற வாதத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முன்வைக்க உள்ளதாம்!