`நம் முன்னோர்கள் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’னு சொல்லியிருக்காங்க. தமிழர்களான நாம, வாழ்வு தேடி பல நாடுகளுக்குப் போறோம். அப்படித்தான் இப்போ வட இந்தியர்கள் இங்க வர்றாங்க. அவங்களை சகமனிதர்களா மதிக்கணும்’ என்கிறார் மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்டு 2-வது முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கும் தமிழ்ச்செல்வன்.

TamilFlashNews.com
Open App