தி.மு.க., அ.தி.மு.க இந்த இரண்டும் அல்லாத மாற்று அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம். எப்போதும் தி.மு.க., அ.தி.மு.க-வுடன் உறவு கிடையாது என ரஜினி கூறியுள்ளார். ஒருவேளை அவர் வார்த்தை தவறிவிட்டால், ரஜினிகாந்த் பக்கத்தில் தமிழருவி மணியன் இருக்க மாட்டான்' என தமிழருவி மணியன் கூறியுள்ளார். 

TamilFlashNews.com
Open App