சல்மான் கானை வைத்து ‘ராதே’ என்ற இந்திப் படத்தை இயக்கிவருகிறார் பிரபுதேவா. இதில் முக்கியமான ரோலில் பரத் நடிக்கிறார். இதனால் பரத் செம ஹேப்பியாம். தமிழ் சினிமாவில் பரத் அந்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. இதனால் பாலிவுட் படத்தில் நடிக்கிறார்.