தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநர். இவர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கு உள்ளார் எனபது அனைவரும் அறிந்த ஒன்றே....! அதற்கு அடுத்ததாக சூர்யாவுடன் இணைகிறார் இயக்குநர் வெற்றி. இந்தப் படத்தையும் அசுரன் படத்தை தயாரித்த எஸ்.தாணு தயாரிக்கிறார்.