மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்குகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் இந்தப் படத்தில், தற்போது ஜெயம் ரவியின் மகன் ஆரவும் இணைந்திருக்கிறார். ஜெயம் உண்டாகட்டும்!