கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேரையும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 3 பேரையும் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது. இதனால் தற்போது உள்ள பாஜக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

TamilFlashNews.com
Open App