5 வருடத்திற்கு முன் இதே நாளில்தான் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித்சர்மா 173 பந்துகளில் 264 ரன் விளாசினார். 4 ரன்களில் திசாரா பெரேரா இவரை அவுட்டாக்கத் தவறியதால் யாருமே செய்யாத சாதனையைப் புரிந்தார் ரோகித். வாழ்த்துகள் ரோகித்!

TamilFlashNews.com
Open App