வசூலில் மிகப்பெரிய அளவு சாதனை ஈட்டிய துப்பாக்கி படம் வெளிவந்து 7 வருடம் ஆயிடுச்சு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படம் பல்வேறு பிரச்னையை கடந்து  வெளியானது. துப்பாக்கியின் 7வது வருடத்தை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். இந்திய அளவில் 3வது இடத்தில் டிரெண்டிங். #7YearsofMegaBBThuppakki

TamilFlashNews.com
Open App