``தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வர வாய்ப்புள்ளது'' என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்தார். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பது எங்கள் புகார் என்றும் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதில் எனது அழுத்தம் ஏதும் இல்லை" என்றும் கூறினார். 

TamilFlashNews.com
Open App