ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இன்றுடன் தடை முடிந்த நிலையில் வரும் 22-ம் தேதி வரை தடையை நீட்டித்துள்ளது உச்ச நீதிமன்றம். அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

TamilFlashNews.com
Open App