பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வீட்டுக்கு மு.க.அழகிரி இன்று திடீரென விசிட் அடித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹெச்.ராஜாவின் மகள் திருமணத்துக்கு வாழ்த்துக்கூற வந்ததாக தெரிவித்தார். தி.மு.க-வில் உதயநிதிக்கு இளைஞரணி பொறுப்பு வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு, தி.மு.க-வில் நான் இல்லை. தி.மு.க குறித்து கேட்க வேண்டாம்" என்றார்.

TamilFlashNews.com
Open App