மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. கட்சியில் சேர்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அதில், செயற்கை மது, புகையிலை முற்றிலும் தடை செய்யப்படும். தமிழ் விரோத மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துக்கும் தடை. இளநீர், நுங்கு தேசிய பானமாக அறிவிக்கப்படும் என்பது உட்பட 10 திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App