‘தளபதி 65’ படத்தை யார் இயக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்துவந்தது. மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது அட்லி இயக்குவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் விஜய்யின் 65-வது திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App