``ஆவின் பால் பாக்கெட்டுகளில் விரைவில் திருக்குறள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும்" என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். ஆவின் பால் விலையை அண்மையில் தமிழக அரசு உயர்த்தியது. தனியார் பாலைப்போல மினி பாக்கெட் அதாவது, 10 ரூபாய்க்கு ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். ஆனால், எந்த ஆவின் பால் பூத்களில் பார்க்க முடியவில்லை. அமைச்சருக்கே வெளிச்சம்!

TamilFlashNews.com
Open App