பிரேசிலில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரேசிலியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் மாநாடு பிரேசிலில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

 

TamilFlashNews.com
Open App