``2001ல் இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஹர்பஜனின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது" என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறினார். ``கிரிக்கெட் வாழ்க்கையில் பந்துவீச்சால் ஹர்பஜன்சிங்கும் முரளிதரனும் நெருக்கடி கொடுத்தனர்" என்றார்.  சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து 2008-ம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்ட் ஓய்வு பெற்றார் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.

 

TamilFlashNews.com
Open App