வேலூர் மாவட்டம், மூன்றாகவும் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகவும் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகவும் விழுப்புரம் மாவட்டம் இரண்டாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்கள் அடங்கும், எந்த வருவாய் கோட்டத்துக்குக் கீழ் இந்த மாவட்டங்கள் இயங்கும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விவரம்..