சென்னை ஐஐடியில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி கடிதம் எழுதியுள்ளார். அதில், பேராசிரியர்களின் துன்புறுத்தலின் பேரில் மாணவி தற்கொலை என தந்தை புகார் அளித்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

TamilFlashNews.com
Open App