``சிவாஜி கணேசன் குறித்து தரக்குறைவாக பேசுவதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `கமல்ஹாசன் அழகாக, யாருக்கும் புரியாத மொழியில் பேசுகிறார்` என்று சாடினார். 

TamilFlashNews.com
Open App