`2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்தபோது மன அழுத்தம் பிரச்னையால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது இருந்த மனநிலையில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டதாக அஞ்சினேன். என் பிரச்னைகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முடியவில்லை' எனக் கோலி பேசியுள்ளார்.

TamilFlashNews.com
Open App