புதுக்கோட்டை  அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்த சிறுவன் அருள்குமார் (12). இவன் கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்துள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவனின் மூக்குக்குள் சின்ன சிலேபி மீன் சென்றுவிட்டது. வேதனையில் துடித்த நிலையில் அரசு மருத்துவர்கள் மீனை மூக்கில் இருந்து அகற்றியுள்ளனர்.

TamilFlashNews.com
Open App