நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் காட்டுமாடு தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதே போல் குந்தா பகுதியில் காட்டுமாடு தாக்கியதில் பெண் ஒருவர் காயமடைந்தார். ஒரேநாளில் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் மனித விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகிறது.

TamilFlashNews.com
Open App