அசுரன் படத்தின் கதையை தனுஷிடம் சொன்னபோது, ‘ பண்ணிடலாம். பையன் யார்?’ என்றுதான் கேட்டார். அதுதான் தனுஷ். அவர் வயதுக் கதாநாயகர்கள் வேறு யாராவது இருந்தால் ‘அப்பா யார்?’ என்றுதான் கேட்டிருப்பார்கள். எனக்கும் அவருக்குமான இந்தப் புரிதல்தான் என்னை அவருடன் தொடர்ந்து இயங்கவைக்கிறது’ என அசுரன் பற்றி பகிர்ந்துள்ளார் வெற்றி மாறன் .

TamilFlashNews.com
Open App