சென்னை மக்கள், இனி சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டுமென்றால், நமக்குத் தனிப்பட்ட காற்றுப் பாதுகாப்புக் கொள்கை வேண்டும். தமிழகத் தலைநகருடைய காற்றுத் தரம் மேம்படத் தமிழக அரசும் தனிக்கொள்கையைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்த வேண்டும். தவறினால் சென்னையும் விரைவில் டெல்லியாகும்.