`சூப்பர் டீலக்ஸ்’ படம் பண்ணும்போது, டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா சார் செட்ல இருந்தார்னா, எல்லாருமே பயங்கர சீரியஸா வேலை பார்ப்போம். அவர் போயிட்டார்னா, க்ளாஸ் ரூம்ல இருந்து டீச்சர் போன மாதிரி, நாங்க எல்லாரும் கத்துவோம். அப்படி ஒரு செட்ல வொர்க் பண்ணிட்டு, இப்போ பொன்ராம் சாரோட செட் வேறமாறி இருக்கு' என பகிர்ந்துள்ளார் நடிகை மிருணாளினி.

TamilFlashNews.com
Open App