புதுக்கோட்டையில் சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்கள், கடந்த பிப்ரவரி முதல் செயல்பட்டுவருகின்றன. அங்கு வந்த வாடிக்கையாளர் தன் 1.74 லட்சம் ரூபாயை விட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதைக்கண்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் அதை அவர்கள் சிறை கண்காணிப்பாளர்களிடம் கொடுக்க, காவலர்கள் அதை தவறவிட்டவரை வரவழைத்து கொடுத்துள்ளனர். 

TamilFlashNews.com
Open App