‘ரஜினி, தன்மீதும் திருவள்ளுவர் மீதும் காவிச் சாயம் பூசமுடியாது எனச் சொன்னார். ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார். அவரால் உறுதியாக நிற்கமுடியவில்லை. நாட்டைக் காக்கும் ராணுவ வீரன், ஓய்வு பெற்றால் வாயிற் காவலனாகிவிடுகிறான். நடிகன் ஓய்வு பெற்றால், முதல்வனாகிவிடுகிறார்’ என சீமான் தெரிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App