``ட்விட்டரில் டிரெண்டிங் செய்வதற்கும், உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்ல நாங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். விருப்பம் உள்ள தேசபக்தர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்'' என்று அழைப்பு விடுத்துள்ளனர், பா.ஜ.க ஆதரவாளர்கள். விவரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.