ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் சபரிமலை, ரபேல், ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நீண்ட காலமாக நடந்துவந்த அயோத்தி வழக்கை சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.