உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம்தான். நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதியை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்காக சிறிது நேரம் ஒதுக்கலாமே!

TamilFlashNews.com
Open App